Articles

மாப்பிள்ளை சம்பா அரிசி வேண்டுமா இங்கே அணுகவும்

Historical Background Since Immemorial Maapillai Samba Rice is given to the newly married couples and the warriors to strengthen their nerves and body. Maapillai Samba Rice is one of the oldest rice varieties which were lost during the time of green revolution. It encompasses further medicinal uses as follows

  • Diabetic Patient can eat BNC Maapillai Samba Rice and keep their blood sugar level under control.
  • Underweight people can use BNC Maapillai Samba Rice. On regular usage it will increase your body weight.
  • BNC Maapillai Samba Rice is a special boon designed for body builders and sportsmen; it will be helpful in maintaining body fitness and increases the stamina level.
  • BNC Maapillai Samba Rice is a godsend for newly married couples as the name substantiates its use.

"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு" - II "மலசிக்கல் அதனால் உருவாக கூடிய நோய்கள் அதற்கான தீர்வுகல்"

கல் தோன்றி மன்தோன்றா காலத்தே தோன்றிய மூத்த குடிக்கு எம் வணக்கங்கள். இவ்வுலகில் உள்ள அனேக விலங்கினங்களில் மருத்துவரிடம் சென்றால் தான், தன் நோய் தீரும் என்று அலையும் ஒரே விலங்கினம் மனிதன் தான் என்றால் அது மிகையாகாது. நம் பாரம்பரிய மருத்துவ முறைகலான சித்தா, ஆயுர்வேதாவில் இரு வாசகங்களை நாம் என்றும் மறக்க கூடாது, "உணவே மருந்து", "உடலே மருத்துவர்". இந்த இரு கருத்துக்களை நாம் நினைவில் கொண்டால், மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு எனும் உன்னத நிலையை அடையாளம். உடல் பேசும் மொழிகளான பசி, ஏப்பம் (பசி ஏப்பம், புளிப்பு ஏப்பம்), அபான வாயு, வலி (தலை வலி, உடல் வலி), வியர்வை, தலை சுற்றல், சோர்வு, தூக்கம், மன அழுத்தம், போன்றவை எல்லாம் நோய்கள் அல்ல என்பதை உணர்ந்து, அதற்கு ஏற்றார் போல் சுவையான உணவு, வர்மாப்புள்ளிகளில், அக்கு புள்ளிகளில், அழுத்தம் தருவதனால், ஆயுர்வேத மஸாஜ், யோகாசனம், செய்து நாம் உடலை நோய் அண்டாமல் பாதுகாக்கலாம். மலசிக்கல் நாம் உடலில் ஏற்படக்கூடிய 90% நோய்களுக்கு மூலக்காரணம் மலசிக்கலே. ஆனால் ஏனோ நாம் அதை பெரிதாக நினைப்பதில்லை. மலசிக்கல் இல்லா உயிரிணத்திற்கு நோய் அவ்வளவு எளிதாக வராது என்கிறது சித்த வைத்தியம். "உமிழ் நீரில் கரையாத உணவு வயிற்றில் கரையாது" இவையே பின் அனேக உடல் உபதைகளுக்கும் பா காரணமகிறது மா. சற்று சிந்தியுங்கள் நாம் என்ன உணவு உண்கிறோம், எவ்வாறு உண்கிறோம் என்று . மலசிக்கல்லால் ஏற்படக்கூடிய நோய்கள் நாகரிகம் என்று எண்ணி நாம் உண்ணும் உணவுகளாலும், உமிழ் நீரில் கரையாத உணவுகளாலும், பசிக்காமல் உண்பதாலும், மன அழுத்தம் காரணமாகவும் வருவதே இந்த மலசிக்கல். மலசிக்கலால் ஏற்படக்கூடியதே, நோய்களே / உடல் உபாதைகளே, சோர்வு, தூக்கமின்மை, பசியின்மை, வாய்வு, தொல்லை, வியர்வையில் துர்நாற்றம், புளிப்பு ஏப்பம், உடல் வழி, உடல் எடை அதிகரித்தல், உடல் எடை குறைதல், தோல் நோய், ரத்த அழுத்தம், ரத்த அசுத்தம், போன்றவை பிற்காலத்தில் பல்வேறு வியாதிகளாக உருமாறுகிறது.

மலசிக்கல்லுக்கான எளிய தீர்வு :

பசித்து புசி, என்று நம் பாட்டிமார்கள் கூற கேட்டிருப்போம், அதை நடை முறைப்படுத்த வேண்டும், குளித்த பின் 1.1/2 மணி நேரம் வரை எந்த உணவும் உட்கொள்ளகூடாது, எந்த உணவாக இருந்தாலும், நம் வயிற்றுக்குள் செல்லும் முன் அது கூழ் பாதமாக இருத்தல் வேண்டும், அதில் சுவை இருக்க கூடாது. அப்படி கரையாத உணவு நிச்சயம் மேற்கூறிய அணைத்து உடல் உபாதைகள், நோய்கள், வியாதிகள் என அணைத்தையும் உருவாக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம் உணவு உண்ணும் போது நீர் பருகுவது சீரணத்தை சிர்குலைத்து மலசிக்கலை உருவாக்கும். (உணவு உண்ணும் போது உணவில் மட்டும் கவனம் இருந்தால் விக்கல் வராது).

  • காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி சாறு (தோல் சீவி அரைத்து, வடி, கட்டி, படிய விட்ட பின், மீண்டும் வடிகட்டி, அதில் தேன் கலந்து குடிக்கவும்) அல்லது அருகம்புல் சாறு (வேர் இருக்க கூடாது) அல்லது துளசி இலை கசாயம் (ஒரு நாளைக்கு ஏதேனும் ஒன்று).
  • உண்ணும் உணவில் மிளகு, சீரகம், இந்துப்பு, நீர்காய்கள், வாழைத்தண்டு சாறு சேர்த்தல் வேண்டும்.
  • இரவு கடுக்காய் பொடி மற்றும் உணவு உண்ட பின் வெற்றிலை பாக்கு சுண்ணாம்புடன் சேர்த்து சுவைத்து விழுங்குதல் சீரன சக்தியை அதிகரிக்கும்.

யோகா முறைப்படி தீர்வுகள்:

சூரியநமஸ்காரம், தனூராசணம் , சலபாசனம், பிராணாமாம், செய்து வந்தால் மலசிக்கக்களில் இருந்து எளிதில் விடுபடலாம், யோகா நம் உடல் உறுப்புகள் முறையே இயங்கிவர எதுவாய் வழி செய்கிறது.

மேற்கூறிய முறைகளை பின் பற்றி வந்தால் மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு எனும் உன்னத நிலையை அடையலாம்.

நம் பாலா நேசர் கேர் மருத்துவமனையில் அணைத்து வியாதிகளுக்கும் யோகாசானம், உணவு வகை, ஆயுர்வேத முறைப்படி பஞ்சகர்ம சிகிச்சை, சித்த மருத்துவ படி மருந்துகளும் வழங்கப்படுகிறது. பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய மருந்துகளை தவிர்த்து நம் பாரம்பரிய மருந்துகளையும் உணவுகளையும் உட்கொண்டு தங்கள் வாழ்வில் வளம் நலம் பெற வாழ்த்துக்கள். உங்கள் உடல் நலன் பற்றிய ஆலோசனைகளுக்கு, அயுர்வேத சிகிச்சைக்கும் அழைக்கவும் பாலா நேசர் கேர் 9003156815. No:4, சாந்தி ஆவந்யூ (சாந்தி துர்கை அம்மன் கோவில் செல்லும் வழி) மோர் சூப்பர் மார்க்கெட் அருகில், சிட்லப்பாக்கம், சென்னை 73.